#indvssa
#JontyRhodes
தென்னாப்பிரிக்க அணி தோல்வி அடைந்து வரும் நிலையில், அதற்கு என்ன காரணம் என்பது பற்றி தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் விலாவாரியாக கூறி இருக்கிறார்.
IND vs SA : Jonty Rhodes speaks about reason for South Africa team loss in India. He also mentioned reason for Indian team success.